Homeஜூஸ் அன்னாசி பழம் ஜூஸ் March 20, 2024 தேவையான பொருட்கள்அன்னாசி பழம்சர்க்கரைசெய்முறைஒரு கப் தோலை நீக்கி பொடியாக நறுக்கிய அன்னாசி பழம், தேவையான அளவு சர்க்கரை, தண்ணீர் மற்றும் தேவையான அளவு ஐஸ் கட்டி சேர்த்து அரைக்கவும்.