தேவையான பொருட்கள்
- முட்டை
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில், இரண்டு முட்டை, 1/2 பெரிய வெங்காயம், ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, 1/4 கப் சிக்கன் சிந்தாமணி குழம்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
