தேவையான பொருட்கள்
- பிரட்
- மைதா
- சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- உப்பு
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஒரு கப் சர்க்கரை, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
பிரட்டில் உள்ள நான்கு ஓரங்களையும் வெட்டி நீக்கிவிடவும். பின், இரண்டு துண்டுகளாக வெட்டி எடுத்து ஃப்ரை செய்யவும்.
பின் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரையில் பிரட்டை நனைத்து எடுக்கவும்.
ஒரு கப் மைதா, ஒரு சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
தயார் செய்து வைத்துள்ள பிரட்டை மாவில் போட்டு நனைத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
