பால் பாயாசம்

தேவையான பொருட்கள்

  • பால்
  • சேமியா
  • சர்க்கரை
  • நெய்
  • ஏலக்காய்
  • முந்திரி
  • உலர் திராட்சை

செய்முறை

1/4 கப் சேமியாவுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர், வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

இதனுடன் இரண்டு கப் பால், ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். 1/4 கப் முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும் மற்றும் இரண்டு ஏலக்காய் சேர்க்கவும்.

Previous Post Next Post