உளுந்து கஞ்சி

தேவையான பொருட்கள்

  • உளுந்து பருப்பு
  • அரிசி
  • உப்பு

செய்முறை

ஒரு கப் உளுந்து பருப்பு, 1/4 கப் அரிசி சேர்த்து வறுத்து அரைக்கவும்.

பின், பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் உளுந்து பருப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

Previous Post Next Post