பிஸ்கட் ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

  • பால்
  • ஓரியோ பிஸ்கட்
  • கொக்கோ பவுடர்
  • சர்க்கரை

செய்முறை

பாத்திரத்தில், ஒரு கப் பால் சேர்த்து பால் சூடானவுடன், 1/2 கப் பொடியாக்கிய ஓரியோ பிஸ்கட், 1/2 கப் கொக்கோ பவுடர், 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கலந்து விடவும்.

ஆறிய பின், ஒரு பவுலில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.


Previous Post Next Post