தேவையான பொருட்கள்
- டீத்தூள்
- எலுமிச்சை
- புதினா
- சர்க்கரை
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர், 1/4 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அதனுடன் தயார் செய்து வைத்துள்ள டீயை வடித்து சேர்க்கவும், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு புதினா சேர்த்து நன்கு கலந்து விடவும்.
