மைதா வடை

தேவையான பொருட்கள்

  • மைதா
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சோம்பு
  • சமையல் சோடா
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கப் மைதா, ஒரு கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் வைக்கவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கும்.

Previous Post Next Post