ஸ்வீட் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

  • தேன்
  • பிரெட்
  • நெய்
  • சர்க்கரை
  • முந்திரி

செய்முறை

கடாயில், ஒரு கப் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடானவுடன் 1/4 கப் தேன், 1/4 கப் பொடியாக்கிய முந்திரி சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின், பிரெட்டை வைத்து அதன் மேல் தடவி மேல் ஒரு பிரெட் வைத்து தோசை கல்லில் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

Previous Post Next Post