ஃப்ரூட் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

  • பிரெட்
  • ஆப்பிள்
  • அன்னாசி பழம்
  • தேன்
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், ஒரு கப் துருவிய ஆப்பிள், ஒரு கப் துருவிய அன்னாசி பழம், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன், தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து விட்டு இரண்டு பிரெட் துண்டுகள் நடுவில் வைத்து தோசை கல்லில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

Previous Post Next Post