பீட்ரூட் போண்டா

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சோம்பு
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் துருவிய பீட்ரூட், 1/2 கப் பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post