தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- பிரட்
- கேரட்
- சர்க்கரை
- தேங்காய் பால்
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் நெய், 1/2 கப் துருவிய கேரட், 1/2 கப் சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் பொடியாக்கிய பிரட், 1/2 கப் அரிசி மாவு, வதக்கி வைத்துள்ள கேரட், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கும்.
