குடைமிளகாய் தோசை

தேவையான பொருட்கள்

  • குடைமிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • இட்லி பொடி
  • தோசை மாவு
  • நெய்
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குடைமிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின், தோசை கல்லில் நெய் சேர்த்து தோசை ஊற்றி அதன் மேல் தேவையான அளவு பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் ஒரு ஸ்பூன் இட்லி பொடி, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வேக வைத்து மடித்து எடுக்கவும்.

Previous Post Next Post