Homeஸ்நாக்ஸ் பட்டர் பிரட் April 21, 2024 தேவையான பொருட்கள்பிரட்பட்டர்சர்க்கரைசெய்முறைதோசை கல்லில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து அதன் மேல் ஒரு பிரட் வைத்து மேலும், இரண்டு ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அதன் மேலே மற்றொரு பிரட் துண்டு வைத்து டோஸ்ட் செய்யவும்.