தினை தட்டு வடை

தேவையான பொருட்கள்

  • தினை மாவு
  • கடலை மாவு
  • பொட்டுக்கடலை
  • எள்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் தினை மாவு, 1/4 கப் கடலை மாவு, 1/4 கப்- க்கு குறைவாக பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் எள், 25 மில்லி நல்லெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து மெல்லிசாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கும்.

Previous Post Next Post