ரவை கஞ்சி


தேவையான பொருட்கள்

  • கோதுமை ரவை
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • சீரகம்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குக்கரில், சிறிதளவு எண்ணெய், 1/4 கப் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி (மூன்றும் சேர்த்து ‌1/4 கப்) சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விடவும்.

பின்னர், 1/4 கப் கோதுமை ரவை, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.‌ தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post