உருளைக்கிழங்கு ரவா தோசை

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • ரவை
  • தயிர்
  • இட்லி பொடி
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

100 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன், 200 கிராம் ரவை, 100 மில்லி தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து 30 நிமிடம் வைக்கவும்.

பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு இட்லி பொடி மற்றும் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post