தேவையான பொருட்கள்
- ஊத்தாப்பம் மாவு
- கேரட்
- பீன்ஸ்
- குடைமிளகாய்
- கொத்தமல்லி இலை
- இட்லி பொடி
- நல்லெண்ணெய்
செய்முறை
கேரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன், ஊத்தாப்பம் மாவு ஊற்றி அதன் மேலே பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறி, கொத்தமல்லி இலை, இட்லி பொடி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு வேக வைக்கும்.
