மாம்பழம் புட்டிங்

தேவையான பொருட்கள்

  • மாம்பழம்
  • பால்
  • சர்க்கரை
  • சோள மாவு

செய்முறை

பாத்திரத்தில், ஒரு கப் பால் சேர்த்து பால் சூடானவுடன் நான்கு ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து பால் பொங்கி வராமல் ஐந்து நிமிடம் கலந்து விடவும்.

பின், ஒரு கப் தோல் சீவி பொடியாக நறுக்கிய மாம்பழம், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்ச்சிய பால் ஆறிய பின், அரைத்து வைத்துள்ள மாம்பழம் சேர்த்து கலந்து விட்டு கண்டெய்னர் பவுலில் ஊற்றி நான்கு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.


Previous Post Next Post