சாக்லேட் பேன் கேக்

தேவையான பொருட்கள்

  • கொக்கோ பவுடர்
  • வாழைப்பழம்
  • மைதா
  • சர்க்கரை
  • பேக்கிங் பவுடர்
  • முந்திரி
  • எண்ணெய்

செய்முறை

இரண்டு வாழைப்பழம், ஒரு கப் கொக்கோ பவுடர், ஒரு கப் மைதா, ஒரு கப் சர்க்கரை, 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு கப் பால் சேர்த்து அரைக்கவும்.

பின், பேனில் ஊற்றி அதன் மேலே முந்திரி தூவி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post