கோதுமை ரவா தோசை

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • ரவை
  • தயிர்
  • உப்பு
  • பெரிய வெங்காயம்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கோதுமை மாவு, 1/2 கப் ரவை, 1/2 கப் தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து 30 நிமிடம் வைக்கவும்.

பின், தோசை கல்லில் ஊற்றி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post