கோதுமை தோசை

தேவையான பொருட்கள்

  • கோதுமை
  • உளுந்து பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • சீரகம்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

இரண்டு கப் கோதுமை, 1/4 கப் உளுந்து பருப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டும் மணி நேரம் வைக்கவும்.

பின், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post