கேரட் சட்னி

தேவையான பொருட்கள்

  • கேரட்
  • சின்ன வெங்காயம்
  • உளுந்து பருப்பு
  • சீரகம்
  • காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 1/2 கப் பொடியாக நறுக்கிய கேரட், 1/4 கப் சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.

இறுதியாக, இரண்டு ஸ்பூன் வறுத்த உளுந்து பருப்பு சேர்த்து ஆறிய பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post