வெஜிடபிள் அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள்

  • அரிசி
  • கேரட்
  • பீன்ஸ்
  • சீரகம்
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை

குக்கரில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், 1/2 கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர், 1/2 கப் ஒன்று-இரண்டாக உடைத்த அரிசி சேர்த்து ஒரு விசில் விடவும்.

பின், மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

Previous Post Next Post