தேவையான பொருட்கள்
- கேரட்
- பீட்ரூட்
- வெள்ளைப் பூசணிக்காய்
- பால்
- மைதா
- ரவை
- சர்க்கரை
- நெய்
- முந்திரி
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் மைதா, 1/4 கப் ரவை, 1/2 கப் துருவிய பீட்ரூட், 1/2 கப் துருவிய கேரட், 1/2 கப் துருவிய வெள்ளைப் பூசணிக்காய், 10 முந்திரி, தேவையான அளவு சர்க்கரை, நான்கு ஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
