கோதுமை ரவை கஞ்சி

தேவையான பொருட்கள்

  • கோதுமை ரவை
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மூன்றும் சேர்த்து 1/4 கப் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். இதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

பின், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன், 1/4 கப் கோதுமை ரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

Previous Post Next Post