சாக்லேட் மில்க்


தேவையான பொருட்கள்

  • பால்
  • டார்க் சாக்லேட்
  • சர்க்கரை

செய்முறை

ஒரு கப் பால், 25 கிராம் துருவிய டார்க் சாக்லேட் சேர்த்து காய்ச்சி அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

தேவைப்பட்டால் ஆற வைத்து ஐஸ்கட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

Previous Post Next Post