ஆவாரம் பூ டீ


தேவையான பொருட்கள்

  • டீத்தூள்
  • ஆவாரம் பூ பொடி
  • சர்க்கரை
  • பால்

செய்முறை

பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் டீத்தூள், ஒரு ஸ்பூன் ஆவாரம் பூ பொடி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பின், அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

இறுதியாக, வடிகட்டிக் கொள்ளவும்.

Previous Post Next Post