தேவையான பொருட்கள்
- ஆவாரம் பூ
- நாட்டுச் சர்க்கரை
- டீத்தூள்
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் டீத்தூள், ஒரு ஸ்பூன் ஆவாரம் பூ பொடி, மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், வடிகட்டிக் கொள்ளவும்.