சாக்லேட் காபி


தேவையான பொருட்கள்

  • பால்
  • டார்க் சாக்லேட்
  • காபி தூள்
  • சர்க்கரை

செய்முறை

பாத்திரத்தில், ஒரு டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் சர்க்கரை, நான்கு ஸ்பூன் பொடியாக்கிய சாக்லேட் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதிக்க தொடங்கியவுடன் ஒரு ஸ்பூன் காபி தூள் சேர்த்து இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். பின், வடிகட்டி கொள்ளவும்.

Previous Post Next Post