தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- மைதா
- முட்டை
- சமையல் சோடா
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, இரண்டு முட்டை, தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் வைத்து வேக வைக்கவும்.
