ஃபில்டர் காபி


தேவையான பொருட்கள் 

  • காபி தூள் 
  • சர்க்கரை 
  • பால்


செய்முறை 

பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீர், நான்கு ஸ்பூன் காபி தூள் சேர்த்து தண்ணீர் 1/4 டம்ளர் ஆகும் வரை காய்ச்சிக் கொள்ளவும். 

மற்றொரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன், காய்ச்சி வைத்துள்ள காபி தூள் இரண்டு ஸ்பூன், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.‌

Previous Post Next Post