ராகி மால்ட்

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • பால்
  • நாட்டுச் சர்க்கரை
  • சுக்குப்பொடி
  • ஏலக்காய் பொடி

செய்முறை

கடாயில், ராகி மாவு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில், ஒரு கப் பால் சேர்த்து பால் சூடானவுடன், வறுத்து வைத்துள்ள ராகி மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு இதனுடன் சேர்க்கவும்.

அதனுடன், 1/4 ஸ்பூன் சுக்குப்பொடி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

Previous Post Next Post