உருளைக்கிழங்கு லாலிபாப்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கடலை மாவு
  • சோம்பு
  • மைதா
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

200 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன், நான்கு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, இரண்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து லாலிபாப் ஸ்டிக்கில் மாட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post