வேர்கடலை பிஸ்கட்


தேவையான பொருட்கள்

  • வேர்க்கடலை
  • மைதா
  • வெண்ணெய்
  • சர்க்கரை

செய்முறை

கடாயில், ஒரு கப் மைதா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன், 1/4 கப் தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒன்று-இரண்டாக அரைத்து சேர்க்கவும், 1/4 கப் சர்க்கரை, 25 கிராம் வெண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி ஓவனில் வைத்து வேக வைக்கவும்.


Previous Post Next Post