தேங்காய் இனிப்பு பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • மைதா
  • தேங்காய் 
  • கருப்பட்டி 
  • நெய்


செய்முறை 

ஒரு கப் தோசை மாவு, 1/2 கப் துருவிய தேங்காய், இரண்டு ஸ்பூன் மைதா, 1/4 கப் பொடியாக்கிய கருப்பட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். 

பின், பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post