Homeஇட்லி தேங்காய் இட்லி November 25, 2024 தேவையான பொருட்கள் இட்லி மாவு தேங்காய் செய்முறை ஒரு கப் இட்லி மாவு, 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.