தேவையான பொருட்கள்
- ரவை
- டூட்டி ஃப்ரூட்டி
- தயிர்
- முந்திரி
- சர்க்கரை
- அரிசி மாவு
- நெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் நெய், 200 கிராம் ரவை, 25 கிராம் முந்திரி, நான்கு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், 1/4 கப் தயிர், 1/4 கப் டூட்டி ஃப்ரூட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து இட்லி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் இறுக்கமாக கலந்து 30 நிமிடங்கள் வைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பின், இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கும்.
