டூட்டி ஃப்ரூட்டி-மைதா தோசை


தேவையான பொருட்கள் 

  • மைதா 
  • அரிசி மாவு 
  • பால்
  • சர்க்கரை 
  • நெய் 


செய்முறை 

200 கிராம் மைதா, 50 கிராம் அரிசி மாவு, 50 கிராம் டூட்டி ஃப்ரூட்டி, தேவையான அளவு சர்க்கரை, தேவையான அளவு பால் சேர்த்து தோசை மாவு பதத்திலிருந்து கொஞ்சம் இறுக்கமாக கரைத்து, 1/2 மணி நேரம் வைக்கவும். 

பின், தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post