வாழைப்பழம்-மைதா ஸ்வீட் தோசை

தேவையான பொருட்கள் 

  • வாழைப்பழம் 
  • மைதா 
  • நாட்டுச் சர்க்கரை 
  • நெய் 
  • சமையல் சோடா


செய்முறை 

இரண்டு வாழைப்பழங்களை பொடியாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

பின், அதனுடன் 1/2 கப் மைதா, தேவையான அளவு தண்ணீர்,  1/4 ஸ்பூனிற்கும் குறைவாக சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும். 

பின்னர், தோசை கல்லில் தேவையான அளவு நெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post