கண்டன்ஸ்டு மில்க் டீ


தேவையான பொருட்கள் 

  • கண்டன்ஸ்டு மில்க் 
  • டீ தூள் 
  • பால்
  • சர்க்கரை 
  • ஏலக்காய் பொடி 


செய்முறை 

பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர், இரண்டு ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 

பின், 1/2 டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

மேலும், ஒரு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post