தேவையான பொருட்கள்
- தேங்காய்
- சர்க்கரை
- ஏலக்காய்
செய்முறை
இரண்டு கப் துருவிய தேங்காய், இரண்டு ஏலக்காய், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பால், இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
