டூட்டி-ஃப்ரூட்டி கோதுமை ஸ்வீட்


தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • டூட்டி-ஃப்ரூட்டி
  • சர்க்கரை 
  • தேங்காய் 
  • ஏலக்காய் பொடி 
  • சமையல் சோடா 
  • எண்ணெய் 


செய்முறை 

ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் சர்க்கரை, 25 கிராம் டூட்டி-ஃப்ரூட்டி, 1/4 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் சமையல் சோடா, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து 30 நிமிடம் வைக்கவும்.

பின், சிறிய சிறிய உருண்டைகளாக வரும் படி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.

Previous Post Next Post