ரவா ஸ்வீட் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் 

  • ரவை 
  • அரிசி மாவு 
  • வெல்லம் 
  • ஏலக்காய் பொடி 
  • தேங்காய் 
  • பால்
  • நெய் 

செய்முறை 


கடாயில், நான்கு ஸ்பூன் நெய், ஒரு கப் ரவை, 1/2 கப் அரிசி மாவு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 

ஆறிய பின், 1/2 கப் பொடியாக்கிய வெல்லம், 1/2 கப் துருவிய தேங்காய், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தேவையான அளவு பால் சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும். 

பின், பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post