ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

தேவையான பொருட்கள் 

  • பால் 
  • சர்க்கரை 


செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில், ஒரு லிட்டர் பால் சேர்த்து பால் கொதிக்க தொடங்கியவுடன், கலந்து விடவும். 

பின், சேர்த்த பால் பாதி அளவு ஆனவுடன் 100‌ கிராம் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கைவிடாமல் கலந்து விடவும். 

பின்னர், அடுப்பை மெதுவாக வைத்து கெட்டியாகும் வரை கலந்து விடவும்.

Previous Post Next Post