தேவையான பொருட்கள்
செய்முறை
500 கிராம் பச்சரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை முழுவதுமாக துணியில் கட்டி வடித்து விட்டு, காய வைத்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கொழுக்கட்டை அல்லது குழா புட்டு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.