தேவையான பொருட்கள்
- பால்
- சர்க்கரை
- வெண்ணிலா ஐஸ்கிரீம்
- முந்திரி
- பாதாம்
செய்முறை
ஒரு கப் காய்ச்சிய பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின், 10 முந்திரி, 10 பாதாம் பருப்பை ஒன்று-இரண்டாக உடைத்து சேர்க்கவும், மேலும் அதனுடன் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் (அல்லது வேறு ஏதாவது ஐஸ்கிரீம்) சேர்த்து கலந்து கொள்ளவும்.
