சாக்லேட் ஐஸ்கிரீம் மில்க் ஷேக்


தேவையான பொருட்கள் 

  • பால் 
  • சர்க்கரை 
  • சாக்லேட் ஐஸ்கிரீம் 
  • கோகோ பவுடர் 
  • முந்திரி 
  • பாதாம் 


செய்முறை 

ஒரு கப் காய்ச்சிய பால், தேவையான அளவு சர்க்கரை, ஒரு ஸ்பூன் ‌கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின், 10 முந்திரி, 10 பாதாம் பருப்பை ஒன்று-இரண்டாக உடைத்து சேர்க்கவும், மேலும் அதனுடன் ஒரு கப் சாக்லேட் ஐஸ்கிரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

Previous Post Next Post