தேவையான பொருட்கள்
- காலிஃப்ளவர்
- பெரிய வெங்காயம்
- கடலை மாவு
- அரிசி மாவு
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
பாத்திரத்தில், 1/4 கப் கடலை மாவு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய 1/4 கப் காலிஃப்ளவர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
