தேவையான பொருட்கள்
- ஸ்வீட் கார்ன்
- கடலை மாவு
- மைதா
- சோம்பு
- மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
பாத்திரத்தில், 1/2 கப் கடலை மாவு, 1/4 கப் மைதா, 1/2 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
